பல மில்லியன் செலவில் புனரமைக்கப்படும் குளங்கள்

Report Print Evlina in சமூகம்

கிளிநொச்சி - பூநகரிப் பிரதேசத்தில் உள்ள குளங்களை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 20.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பூநகரிப் பிரதேசத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் கைவிடப்பட்ட குளங்கள், சேதமடைந்த குளங்கள் என்பனவற்றை புனரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers