மன்னாரில் கால அதிர்வுகள் எனும் நூல் அறிமுகம்

Report Print Ashik in சமூகம்

ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் நூல் மன்னாரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் நேற்று காலை மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த நூழ் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் விருந்தினர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்