இலங்கையின் பல பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இந்த வருடம் முதலாம் தரத்திற்காக புதிதாக மாணவர்கள் இணையாத 350 பாடசாலைகள் நாட்டில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாட்டில் பல பாடசாலைகளை மூடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்