அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு தேசிய விருது வழங்கும் நிகழ்வு!

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - பம்பலப்பிட்டி இந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு தேசிய ஆகுதிறன் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் பம்பலப்பிட்டி புதியகதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக அமைச்சர் மணோகனேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்