ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய பிரமாண்டமான இரதத்திற்கான தேர்முட்டி அடிக்கல் நாட்டு விழா

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரதத்திற்கான தேர்முட்டி அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது.

இவ் விழா ஆலய உதவி குருக்கள் மைந்திரநாத சர்மாவின் ஆகம விதிப்படி இன்று காலை நடைபெற்றுள்ளது.

ஆலய வண்ணக்கர்களான தி.விக்ரமன், புவனச்சந்திரா தலைமையில் இவ் விழா நடைபெற்றுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்