கொழும்பு ஹரே கிருஷ்ணா சிறுவர் பாடசாலையின் கலைவிழா

Report Print Akkash in சமூகம்

கொழும்பில் ஹரே கிருஷ்ணா சிறுவர் பாடசாலையின் கலைவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, டவர் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை கலைவிழா நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது பாடசாலையில் நடன வகுப்பு மாணவர்களினால் கலை, கலாச்சார நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதில் பெருமளவானவோர் கலந்து கொண்டு நிகழ்வுகளை பார்வையிட்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers