கொழும்பில் அறநெறி விழா

Report Print Akkash in சமூகம்

கொழும்பில் இந்துசமய அறநெறிக் கல்விச் செயற்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அறநெறி விழா ஒன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள நாவலர் மணி மண்டபத்தில் இன்று அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இவ்விழா இடம்பெற்றுள்ளது.

இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து சமய அறநெறிப் பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உன்னத பங்களிப்பு நல்குவோரை பாராட்டும் முகமாக இவ்விழா நடைபெற்றுள்ளது.

இதில் பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers