சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு

Report Print Ajith Ajith in சமூகம்

சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை மறு ஆய்வு செய்ய விண்ணப்பித்தவர்கள் முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பெறலாம்: www.doenets.lk.

56,641 பரீட்சாத்திகள் எதிர்கொண்ட சாதாரண பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் 3 முதல் 12 வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்