அம்பாறையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவு தினம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் நினைவு தினம் அம்பாறை மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, காரைதீவு கடற்கரையில் சுனாமி நினைவுதூபி அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இந் நினைவு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமணையிலும் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்