உலகிலேயே சிறந்த நிறுவனம் இதுதான்! டாப் 1 இடத்தில்

Report Print Raju Raju in நிறுவனம்

உலகின் மதிப்புமிக்க மற்றும் சிறந்த நிறுவனமாக கூகுள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் வணிக மதிப்பீடு ஆலோசனை நிறுவனமான பினான்ஸ் மார்க்கெட்டிங் முதலீடு, பிரபலம், ஊழியர்கள் திருப்தி, உலகளாவிய புகழ் ஆகியவைகளை கணக்கில் வைத்து 2017ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நிறுவனங்களை வரிசைப்படுத்தியுள்ளது.

இதில் கூகுள் நிறுவனம் ஆப்பிளை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்துள்ளது.

டாப் 10 நிறுவனங்களின் பட்டியல்

  1. Google
  2. Apple
  3. Amazon
  4. AT & T
  5. Microsoft
  6. Samsung
  7. Verizon
  8. Walmart
  9. Facebook
  10. ICBC

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments