கார் உற்பத்தியை நிறுத்துகிறது Nissan

Report Print Fathima Fathima in நிறுவனம்

ஜப்பானில் கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க Nissan முடிவு செய்துள்ளது.

கடந்த 18ம் திகதி ஜப்பான் அரசு Nissan-ன் தரக்குறைபாடு குறித்து தெரிவித்தது.

இதனையடுத்து Nissan கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

இதற்கு தரம் தொடர்பான வந்த ஆய்வு முடிவு மோசமாக இருந்ததே காரணம் என தெரிவித்துள்ளது.

மேலும் கார் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் தரத்தை உயர்த்த முடியும் எனவும், காரின் தரத்தை சோதிக்க கூடுதல் நபர்களை பணியமர்த்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதனால் விற்பனையிலோ, ஏற்றுமதியிலோ எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers