கூகுளால் சங்கடத்தை எதிர்நோக்கும் ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
19Shares
19Shares
ibctamil.com

முன்னணி நிறுவனங்கள் ஏனைய நிறுவனங்களில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை தம்பக்கம் ஈர்ப்பது வழக்கமான ஒன்றாகும்.

இதற்கு கூகுள் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.

கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களை தன்பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றது.

தற்போதும் தனது நிறுவனத்தில் சிப்களை உருவாக்குவதற்காக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியியலாளர்களை தன்பக்கம் ஈர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் சொந்தமாக பல்வேறு சாதனங்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம் இக்கட்டான தருணங்களை சந்திக்க நேர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்