கிரிப்டோ கரன்ஸியை தடை செய்த ஆப்பிள் நிறுவனம்: பயனாளர்கள் அதிர்ச்சி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
94Shares
94Shares
lankasrimarket.com

கிரிப்டோ கரன்ஸி எனப்படும் அங்கீகரிக்கப்படாத நாணய வியாபாரம் சில மாதங்களுக்கு முன்னவர் வரை வெகுவாக சூடுபிடித்திருந்தது.

எனினும் இதனை சில நாடுகளில் தடை செய்ய ஆரம்பித்தன.

இதனைத் தொடர்ந்து கூகுள், யூடியூப் உட்பட பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் கிரிப்டோ கரன்ஸி விளம்பரங்களை தடை செய்திருந்தன.

இதனால் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியிருந்தது கிரிப்டோ கரன்ஸி வியாபாரம்.

இவ்வாறான நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் தனது iOS சாதனங்களில் கிரிப்டோ கரன்ஸி பயன்படுத்தப்படுவதை தடை செய்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்