அதிக பணச் செலவில் மற்றுமொரு பிரம்மாண்டமான கட்டிடங்களை அமைக்கும் ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது அதிக பணச் செலவில் ஆப்பிள் கம்பஸ் எனும் பெயரில் ஏற்கணவே சில பிரம்மாண்டமான கட்டிடங்களை அமைத்துள்ளது.

இதில் ஆயிரணக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பினையும் வழங்கியுள்ளது.

இப்படியிருக்கையில் தற்போது மற்றும் இரு புதிய ஆப்பிள் கம்பஸ்களை டெக்ஸாஸ், ஒஸ்டின் ஆகிய மாநிலங்களில் அமைக்கவுள்ளது.

இதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்யவுள்ளது.

அது மாத்திரமன்றி இங்கு சுமார் 5,000 பேர் வரையானவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவும் உள்ளது.

ஏற்கணவே டெக்ஸாசிலுள்ள Cupertino தலைமை அலுவலகத்தில் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்