ஆப்பிளின் புதிய முயற்சி: Netflix, Amazon ஐ அடக்கி ஆள கைகொடுக்குமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது Netflix, Amazon போன்ற நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சவாலை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் புதிய யுக்தியினை கையில் எடுத்துள்ளது.

இதன்படி கட்டணம் செலுத்தப்பட்ட சந்தாவைப் பெற்று ஹேம்களை விளையாடக்கூடிய வசதியினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.

Netflix, Amazon போன்ற நிறுவனங்கள் கட்டணம் செலுத்தப்பட்ட முறையில் வீடியோக்களை பார்வையிடும் வசதியினை வழங்கி வருகின்றன.

இவ் வசதியினைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.

இதனுடன் ஒப்பிடும்போது ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் வீழ்ச்சி காணப்படுகின்றது.

எனவே மேற்கண்ட புதிய யுக்தியை ஆப்பிள் நிறுவனம் கையாளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers