ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் எத்தனை கோடி iPhone 11 கைப்பேசிகளை உற்பத்தி செய்கின்றது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசியானது iPhone 11 அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன.

இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இதன் வரிசையில் ஆப்பிள் நிறுவனம் இவ் வருடத்தில் எவ்வளவு iPhone 11 கைப்பேசிகளை வடிவமைக்கின்றது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி சுமார் 75 மில்லியன் (7.5 கோடி) iPhone 11 - களை வடிவமைக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஒரே தடவையில் அல்லாது 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் படிப்படியாக உற்பத்தி செய்யப்படவுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers