ஆப்பிள், அமேஷான் மற்றும் மைக்ரோசொப்ட்டுடன் இணைந்தது Alphabet

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக Alphabet காணப்படுகின்றது.

இந்நிறுவனமானது தற்போது ஆப்பிள், அமேஷான் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

அதாவது ஆப்பிள், அமேஷான் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களின் மதிப்பானது ஏற்கணவே ஒரு ரில்லியன் டொலர்களை தொட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனமும் இணைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக இணையத் தேடல் ஜாம்பவானின் பங்குகள் கடந்த 3 மாதங்களில் 17 சதவீதத்தினால் அதிகரித்தமையும் காணப்படுகின்றது.

இதேவேளை ஒரு ரில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிறுவனங்களின் வரிசையில் இணைந்துள்ள நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers