ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தற்போது உலகெங்கிலும் அதிகமாக உச்சரிக்கப்பட்டுவரும் வார்த்தையாக கொரோனா வைரஸ் திகழ்கின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வியாபாரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் கொரோனா வைரஸ் தீம்களை கொண்ட ஹேம்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இவ்வாறான அப்பிளிக்கேஷன்களை தனது ஆப்ஸ் ஸ்டோரில் தரவேற்றம் செய்யப்படுவதை ஆப்பிள் நிறுவனம் தடை செய்துள்ளது.

இந்த தகவலை CultofMac உறுதிப்படுத்தியுள்ளது.

இது இவ்வாறிருக்க சீனாவிற்கு வெளியில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் அனைத்தும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மூடியிருக்கும் என ஆப்பிள் நிறுவனத்தின பிரதம நிறைவேற்று அதிகாரியான டிம் கூக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்