பிரபல அப்பிளிக்கேஷனை வாங்குகிறது ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் Dark Sky எனும் பிரபல வானிலை அறிக்கை அப்பிளிக்கேஷனை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஏற்கணவே அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்காக கிடைக்கின்றது.

இந்நிலையிலேயே குறித்த அப்பிளிக்கேஷனை ஆப்பிள் கொள்வனவு செய்கின்றது.

எனினும் ஆப்பிள் நிறுவனம் கொள்வனவு செய்த பின்னர் அன்ரோயிட் சாதனங்களில் குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது சந்தாதாரராக இருக்கும் அன்ரோயிட் பயனர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் தமது சாதனங்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்