வேர்க்கடலையினால் ஏற்படும் அலர்ஜியை தடுக்க பேட்ச் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in கிறியேட்டிவ்

பல்வேறு உணவுகளில் ஒவ்வாமையினால் தோல் நோய்கள் உண்டாகின்றன.

இவற்றுக்கு சில சிகிச்சை முறைகள் காணப்படுகின்ற போதிலும் முற்றாக நிவாரணம் பெற முடியாத சூழ்நிலைகளும் காணப்படுகின்றன.

இதேபோல அமெரிக்காவல் மட்டும் சுமார் 1.5 மில்லியன் சிறுவர்கள் வேர்க்கடலைக்கு ஒவ்வாமை உடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்நோய் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் DBV Technologies எனும் நிறுவனம் தோலின் மீது ஒட்டக்கூடிய பேட்ச் (Patch) ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இந்த பேட்ச்சினை ஒவ்வாமை ஏற்படும் பகுதிகளில் ஒட்டும்போது நிவாரணம் தரக்கூடியதாக இருக்கின்றது.

அதாவது இதில் காணப்படும் விசேட புரதமானது தோலின் ஊடாக நிர்ப்பீடனத் தொகுக்கு செல்வதன் மூலம் ஒவ்வாமை நோயை எதிர்க்க ஆரம்பிக்கின்றது.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments