ஒருநாள் போட்டிகளில் டாப் 3 வீரர்கள் இவர்கள் தான்!

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
ஒருநாள் போட்டிகளில் டாப் 3 வீரர்கள் இவர்கள் தான்!

ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் முதலிடத்திலும், இந்தியாவின் வீராட் கோஹ்லி 2ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா 3ம் இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரைன், நியூசிலாந்தின் பவுல்ட், வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 123 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக 113 புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும், 110 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments