அடுத்த சவால்: அவுஸ்திரேலியாவுடன் மோதும் இலங்கை

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கை மகளிர் மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் 4 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சாமரி அதபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தொடர் குறித்து சாமரி அதபத்து கூறுகையில், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணியை எதிர்கொள்வது சிறப்பானதாகும்.

இந்த தொடரில் சுழற்பந்து தாக்குதலால் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுப்போம். புதிய வீராங்கனைகளின் செயல்பாடும் அணிக்கு வலுசேர்க்கும் விதமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments