தினேஷ் சந்திமால் அவுட்! ஜிம்பாப்வேயுடன் மோதப் போகும் இலங்கை அணி இதுதான்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி அக்டோபர் 29ம் திகதி தொடங்குகிறது.

காயம் காரணமாக துணை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் அணியில் இடம்பெறவில்லை.

அணி விபரம்: ஏஞ்சலோ மேத்தியுஸ்(அணித்தலைவர்), குசல் ஜனித் பெரேரா, குசால் மெண்டிஸ், கவுசால் சில்வா, திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன், கசுன் மதுசாங்க, லஹிரு குமார, லஹிரு கமகே, சுராங்க லக்மால், அசேல குணரத்ன, அசேல குணரத்ன

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments