கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் என்பது வீரர்களை ஊக்கப்படுத்துவதான் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஒரு அணியின் தலைவர் தான் அணியை வழிநடத்துபவர், அவரின் செயல்பாடுதான் மிக முக்கியம்.
ஆனால், பயிற்சியாளர் என்பது வீரர்களை பின்னால் இருந்து இயக்குபவர் மற்றும் வீரர்களை நல்ல மனநிலைக்கு தயார்படுத்துவது ஆகும்.
அந்த வகையில் எனது பணியை நான் தயார் செய்து வைத்திருக்கிறேன், அதன்படி செயல்படவிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.