ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
941Shares
941Shares
ibctamil.com

இந்தியா- இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்நிலையில் போட்டியின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தினால் ரவீந்திர ஜடேஜாவுக்கு மூன்றாவது போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது 32 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்