சச்சின் மகள் சாரா இவரையா காதலிக்கிறார்?

Report Print Santhan in கிரிக்கெட்

கிரிக்கெட் உலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் சச்சின் டெண்டுல்கர்.

இந்தியா கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக புகழ்பெற்று விளங்கியவர் சச்சினுக்கு அவரின் புகழே அவருடைய வாரிசுகளுக்கும் தற்போது போதுமானதாக உள்ளது.

இன்னும் பெரிதாக எதுவும் பெயரளவில் கூட சாதிக்காத டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தற்போது ஊடக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது 19-வயதை எட்டியுள்ள சாரா டெண்டுல்கர், அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியுடன் காதல் வயப்பட்டுள்ளதாக கூறி செய்திகள் உலா வருகின்றன.

இன்னும் படிப்பை கூட முடிக்காத சாரா பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்ததைக் கண்டு சச்சின் இது மாதிரியான அடிப்படை இல்லாத செய்திகள் என்னை கோவமடைய வைக்கிறது. அவர், அவருடைய கல்வியில் சந்தோசமாக உள்ளார். அவரை தொந்தரவு செய்யாதீகள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்