நியூசிலாந்து அணியின் போராட்டம் பாராட்டத்தக்கது: கோஹ்லி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

கான்பூரில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் கோஹ்லி கூறியதாவது, இறுதி வரை நியூசிலாந்து அணி எங்களுக்கு சவாலாகவே இருந்தது.

அந்த அணி போராடிய விதம் பாராட்டத்தக்கது, அந்த அணி எங்களுக்கு சவாலாக இருந்த காரணத்தினாலேயே எங்களால் சிறப்பாக விளையாட முடிந்தது.

எங்களின் பேட்டிங்குக்கு சாதகமாகவே விக்கெட்டும் இருந்தது. தனிப்பட்ட முறையில் நானும் நன்றாக ஆடியது அணியின் வெற்றிக்கு உறுதுணையா இருந்தது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்