கோஹ்லி-பாண்ட்யா மிஸ் செய்துவிட்டனர்: ஏமாற்றமானாலும் சிரித்த முகத்துடன் விடைபெற்ற நெஹ்ரா

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இதுவரை டி20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்த இந்திய அணி, முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

அதுமட்டுமின்றி இப்போட்டியில் பங்கேற்ற மூத்த வீரர் நெஹ்ராவுக்கு இது தான் கடைசி போட்டி, விடைபெறும் அவருக்கு இந்திய வீரர்கள் போட்டியின் ஆரம்பத்தில் நினைவு பரிசு வழங்கினர்.

அதன் பின் போட்டியின் போது பந்து வீசிய நெஹ்ராவுக்கு விக்கெட்டுகள் விழவில்லை. ஆனால் விக்கெட் விழும் வாய்ப்பு கிடைத்தது, கோஹ்லி மற்றும் பாண்ட்யா ஆகியோ நெஹ்ரா பந்து வீச்சில் வந்த கேட்சுகளை விட்டுவிட்டனர்.

இருந்த போதிலும் நெஹ்ரா தனது கடைசி போட்டி என்பதால் சிரித்த முகத்துடனே விடைபெற்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...