வைரலாகும் ரெய்னாவின் நெகிழ்ச்சி பதிவு

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது, இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் விளையாடவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்க தயாராகிவிட்டனர்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் டோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரெய்னா, பழைய நினைவுகளுக்குத் திரும்புகிறேன், உங்கள் குடும்பத்துடன் இணைவதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்காது, எங்களை இணைப்பதற்கான சக்தி தடையற்றது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers