மீண்டும் களமிறங்கும் இலங்கை ஜாம்பவான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள St Moritz ஐஸ் கிரிக்கெட் தொடரில் இலங்கை ஜாம்பவான் திலகரத்னே தில்ஷன் பங்கேற்று விளையாடவுள்ளார்.

கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 8 மற்றும் 9-ஆம் திகதிகளில் நடக்கிறது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் மற்றும் காலீஸ் இதில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதோடு லசித் மலிங்க, அப்ரிடி, விட்டோரி, சோயிப் அக்தர் போன்ற வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை ஜாம்பவான் திலகரத்னே தில்ஷன், நியூசிலாந்து அணியின் நதன் மெக்குல்லம், இந்தியாவின் முன்னாள் வீரர் அஜிட் அகர்க்கர் போன்ற வீரர்களும் கிரிக்கெட் தொடரில் விளையாட தற்போது சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers