தென் ஆப்பிரிக்காவில் இருந்தே மனைவிக்கு காதல் பரிசு கொடுத்த ரோகித்: என்ன தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
908Shares
908Shares
lankasrimarket.com

இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடத காரணத்தினால், வெளிநாட்டு மண்ணில் விளையாடுவதற்கு ரோகித் தகுதியான வீரர் இல்லை என்று முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் கூறி வந்தனர்.

இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி அசத்தினார்.

சதம் அடித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய ரோகித் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற அவர், அந்த விருதுடன் புகைப்படம் ஒன்றை எடுத்து அதில் மனைவிக்கு என்னுடைய காதலர் தின வாழ்த்துக்கள் என்று கூறி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார்.

Happy Valentine’s Day Rits ❤️ @ritssajdeh

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்