ஐபிஎல் போட்டிகள் பிளாட்பார்ம் அல்ல: ரவிச்சந்தர் அஸ்வின்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
244Shares
244Shares
lankasrimarket.com

சர்வதேச இந்திய அணிக்கு திரும்புவதற்கு ஐபிஎல் போட்டிகள் பிளாட்பார்ம் அல்ல என தெரிவித்துள்ளார் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் தலைவர் ரவிச்சந்தர் அஸ்வின்.

முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம்வந்த அஸ்வினுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை, தற்போதைய சூழலில் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கு ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் எப்படி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பேனோ அதே மனநிலையுடன் தான் இருக்கிறேன்.

இந்த சீசனில் எனக்கு கொடுப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்