என் உடல், என் மனம்: விராட் கோஹ்லி ஓபன் டாக்

Report Print Raju Raju in கிரிக்கெட்
172Shares
172Shares
lankasrimarket.com

கிரிக்கெட்டில் பணிச்சுமை தனது மனதையும், உடலையும் பதம் பார்த்து வருகிறது என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய அணித்தலைவர் கோஹ்லி அளித்துள்ள பேட்டியில், உடல் ரீதியாக கொஞ்சம் காயங்கள் இருந்த போதிலும் அதை தற்போது கடந்து வந்திருக்கிறேன்.

பணிச்சுமை என்னுடன் கொஞ்சம் ஒத்துப் போகாமல் கொஞ்சம் முரண்டு பிடிக்கிறது.

என் உடல், என் மனம், என் கிரிக்கெட் ஆகியவை குறித்து நான் இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதில் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டியுள்ளது.

எனவே ஓய்வு என்பது மிக முக்கியம், கிரிக்கெட்டையோ எதையோ இழந்து விட்டதாக துளியும் நான் நினைக்கவில்லை, இந்த ஒய்வை முழுவதும் மகிழ்வுடன் கழித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

Credit: AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்