இங்கிலாந்தில் தொடங்கும் 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணை அறிவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அடுத்த ஆண்டு தொடங்க உள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், மே 30 முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்க நடைபெற உள்ளது.

கார்டிஃப், பிர்ஸ்டோல், டாண்டன், பர்மிங்காம், சவுதாம்ப்டான், லீட்ஸ், லண்டன், மான்செஸ்டர், நாட்டிங்காம் மற்றும் செஸ்டர்-லீ-ஸ்டீட் ஆகிய நகரங்களில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன.

அடுத்த ஆண்டு மே 30ஆம் திகதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

போட்டி அட்டவணை

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...