எங்களுக்கு பயம் இல்ல.. அவங்க இடத்துலயே அடிச்சிட்டோம்! இலங்கை முன்னாள் வீரர் பெருமிதம்

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது குறித்து, அந்த அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டுள்ளார்.

டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை சேஸிங் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

அந்த அணி வீரர் குசால் பெரேரா அபாரமாக விளையாடி 200 பந்துகளில் 153 ஓட்டங்கள் குவித்து நாட்-அவுட் ஆக திகழ்ந்தார். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரசல் அர்னால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெற்றி குறித்து பெருமையாக பதிவிட்டுள்ளார்.

அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் நாரயணசுவாமி ஸ்ரீனிவாசனை அந்த ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்