சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுகிறார் கிறிஸ் கெயில்..!

Report Print Abisha in கிரிக்கெட்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் அணியின் துவக்கஆட்டக்காரர் கிறிஸ்கெயில்.தனதுஅதிரடியான பேட்டிங் மூலம் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை பெற்றுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்,சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீபகாலமாக வெஸ்ட்இண்டீஸ் அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த அவர், இங்கிலாந்துக்கு எதிரான2 ஒருநாள் போட்டிகள் கொண்டதொடரில், அணிக்கு திரும்பவும் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வெஸ்ட்இண்டீஸ் வீரர் என்ற பெருமை கெயில் தான் பெற்றுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...