ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடர்களில் அடிக்கப்பட்ட சிக்சர்கள் குறித்தும், அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் குறித்தும் இங்கு காண்போம்.

இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் அதிக சிக்சர்கள் விளாசியுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் அவர் இதுவரை 292 சிக்சர்கள் அடித்துள்ளார்.

அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள்
 • கிறிஸ் கெய்ல் - 292 சிக்சர்கள்
 • டி வில்லியர்ஸ் - 186 சிக்சர்கள்
 • டோனி - 186 சிக்சர்கள்
 • சுரேஷ் ரெய்னா - 185 சிக்சர்கள்
 • ரோஹித் ஷர்மா - 184 சிக்சர்கள்
 • விராட் கோஹ்லி - 178 சிக்சர்கள்
ஓர் இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசியவர்கள்

கிறிஸ் கெய்ல் (2013ஆம் ஆண்டு) ஒரு இன்னிங்சில் 17 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக பிரண்டன் மெக்கல்லம் (2008ஆம் ஆண்டு) 13 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

மூன்றாவது இடத்திலும் 13 சிக்சர்களுடன் கிறிஸ் கெயில் (2012ஆம் ஆண்டு) உள்ளார்.

அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட மைதானங்கள்
 • பெங்களூர் - 1007 சிக்சர்கள்
 • மும்பை வான்கடே - 781 சிக்சர்கள்
 • டெல்லி - 757 சிக்சர்கள்
 • கொல்கத்தா 720 சிக்சர்கள்
 • ஹைதராபாத் - 556 சிக்சர்கள்
 • சென்னை - 536 சிக்சர்கள்
 • மொஹாலி - 442 சிக்சர்கள்
 • புனே - 402 சிக்சர்கள்
 • ஜெய்ப்பூர் - 299 சிக்சர்கள்
 • மும்பை டி.ஒய்.பி - 173 சிக்சர்கள்
 • இந்தூர் - 155 சிக்சர்கள்
அதிக சிக்சர்கள் அடித்த அணிகள்
 • பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - 1038 சிக்சர்கள்
 • மும்பை இந்தியன்ஸ் - 980 சிக்சர்கள்
 • சென்னை சூப்பர் கிங்ஸ் - 886 சிக்சர்கள்
 • கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 865 சிக்சர்கள்
 • டெல்லி - 800 சிக்சர்கள்
 • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 786 சிக்சர்கள்
 • ராஜஸ்தான் ராயல்ஸ் - 613 சிக்சர்கள்
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 450 சிக்சர்கள்
 • டெக்கான் சார்ஜர்ஸ் - 402 சிக்சர்கள்
 • புனே வாரியர்ஸ் - 196 சிக்சர்கள்
 • புனே சூப்பர் ஜெயண்ட் - 157 சிக்சர்கள்
 • குஜராத் - 155 சிக்சர்கள்
 • கொச்சி டஸ்கர்ஸ் - 53 சிக்சர்கள்
 • அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்சர்கள்
 • அல்பி மோர்கல் (2008ஆம் ஆண்டு) - 125 மீற்றர்
 • ஆடம் கில்கிறிஸ்ட் (2011ஆம் ஆண்டு) - 122 மீற்றர்
 • ராபின் உத்தப்பா (2010ஆம் ஆண்டு) - 120 மீற்றர்
 • யுவ்ராஜ் சிங் (2009ஆம் ஆண்டு) - 119 மீற்றர்
ஒவ்வொரு ஆண்டும் அடிக்கப்பட்ட சிக்சர்கள்
 • 2008ஆம் ஆண்டு - 622 சிக்சர்கள்
 • 2009ஆம் ஆண்டு - 506 சிக்சர்கள்
 • 2010ஆம் ஆண்டு - 585 சிக்சர்கள்
 • 2011ஆம் ஆண்டு - 639 சிக்சர்கள்
 • 2012ஆம் ஆண்டு - 732 சிக்சர்கள்
 • 2013ஆம் ஆண்டு - 674 சிக்சர்கள்
 • 2014ஆம் ஆண்டு - 714 சிக்சர்கள்
 • 2015ஆம் ஆண்டு - 692 சிக்சர்கள்
 • 2016ஆம் ஆண்டு - 634 சிக்சர்கள்
 • 2017ஆம் ஆண்டு - 705 சிக்சர்கள்
 • 2018ஆம் ஆண்டு - 872 சிக்சர்கள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers