டோனி..கோஹ்லி என இந்திய அணியை அவமானப்படுத்திய பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டுத்திறன் குறித்து பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் வக்கார் யூனிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்து எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், பாகிஸ்தானின் உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிரிக்கெட் வர்ணையாளரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இது நீங்கள் யார் என்பது அல்ல. நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்கிறீர்களோ அதுவே நீங்கள் யார் என்பதை விவரிக்கும்.

பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தாலும் இல்லாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை, ஆனால் ஒன்று நிச்சயம் .. சில சாம்பியன்களின் விளையாட்டுத்திறன் சோதனைக்கு உட்பட்டது, அவர்கள் மோசமாக தோல்வியடைந்தனர் என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...