கோஹ்லி-பாண்ட்யாவால் முடியவில்லையே... டோனிக்கு ஆதரவாக கடும் கோபத்தில் பேசிய பிரபலம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனிக்கு ஆதரவாக் நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் டோனியின் ஆட்டம் குறித்து பலரும் பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமே டோனி மற்றும் கோஹ்லியின் ஆட்டம் தான் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான சரத்குமார், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அதில் டோனியின் ஆட்டத்தைப் பற்றி பலரும் விமர்சிப்பது எனக்கு புரியவில்லை, டோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றால் கோஹ்லி மற்றும் பாண்ட்யா பவுண்டரிகளை விளாசினர்.

ஏன் அவர்கள் ரன் விகிதத்தை உயர்த்த முடியவில்லை, இது ஒரு சிறப்பான் அணி நாம் ஆதரிக்க வேண்டுமே தவிர, விமர்சிக்க வேண்டாம் என்று கூறியுளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...