நியூசிலாந்து தான் உண்மையான சாம்பியன் அணி... இலங்கை அணி வீரர் உருக்கம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

நியூசிலாந்து தான் எனக்கு உண்மையான சாம்பியன் அணி என இலங்கை முன்னாள் வீரர் ரூசல் அர்னால்டு கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்டு தனது டுவிட்டர் பதிவில், நியூசிலாந்து அணிக்காக வருந்துகிறேன், அவர்கள் தான் என்னை பொருத்தவரை உண்மையான சாம்பியன்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் முடிவு அவர்களுக்கு சோகமாக அமைந்துவிட்டதே தவிர அவர்கள் அதில் தோற்கவில்லை.

நியூசிலாந்து அணியினரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers