கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி....

Report Print Abisha in கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால், 3போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று நடைபெற்று வருகின்றது.

இதில், இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தலமைதாக்கியுள்ளார். இதன் மூலம், அவர் தலைமைதாங்கும் 50வது டெஸ்ட் போட்டி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் தலைமைதாங்கியிருந்தார். இதன் மூலம், கங்குலியின் சாதனையை விராட் முறியடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்