ஐபிஎல் முதல் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ்! அதிகாரபூர்வ தகவல்

Report Print Abisha in கிரிக்கெட்

2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17அன்று கடைசி லீக் போட்டியில் பெங்களூர் - மும்பை அணிகள் மோதுகின்றன.

57 நாட்கள் நடைபெறவுள்ள போட்டியின் அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.

இறுதி சுற்று ஆட்டம் மே 24அன்று நடைபெறுகிறது. பிளே ஆஃப் மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்களின் அட்டவணை வெளியிடப்படவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...