இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று! ஒரு நாள் தொடரை வெல்வது யார்?

Report Print Kavitha in கிரிக்கெட்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.

இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இன்று நடைபெறவுருக்கும் 3-வது கடைசி தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்