ஐசிசி-யின் 10 ஆண்டுகள் கனவு அணிகள் அறிவிப்பு! அதில் இடம்பிடித்துள்ள இலங்கை அணி வீரர்கள் யார் தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்
267Shares

10 ஆண்டு ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளின் கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது.

2020ம் ஆண்டு நிறைவடைவதையொட்டி, ஐசிசி பல நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து இந்த தசாப்தத்தின் (10 ஆண்டுகள்) ஒருநாள், டி20, டெஸ்ட் கனவு அணிகளை அறிவித்துள்ளது.

ஐசிசி ஞாயிற்றுக்கிழமை அறிவித்த கனவு அணியில் டோனி, கோஹ்லி, சங்ககாரா, மலிங்கா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசியின் கனவு ஒருநாள் அணி விபரம் கீழே,

ஐசிசியின் கனவு டி20 அணி விபரம் கீழே,

ஐசிசியின் கனவு டெஸ்ட் அணி விபரம் கீழே,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்