இந்த தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? கால்பந்து ஜாம்பவானின் மரணம்... கடந்த வாரத்தில் இடம்பெற்ற விளையாட்டுத் தகவல்களை இதோ!

Report Print Kavitha in கிரிக்கெட்
89Shares

கடந்தவாரத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும், சோகமான சம்பவங்களும் விளையாட்டு செய்தியில் இடம்பெற்றது.

அதில் குறிப்பா கடந்த பத்து வருடங்களில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்று வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது, கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மரணம், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது போன்ற பல சுவாரஸ்ய சம்பவங்கள் செய்திகளாக வெளியாகின.

இந்நிலையில் இதுதொடர்பாக மேலதிக விஷயங்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்