ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு! முதல் இடத்தில் எந்த வீரர் தெரியுமா?

Report Print Kavitha in கிரிக்கெட்
279Shares

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் முதலிடத்தில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், இரண்டாவது இடத்தில் முதல் ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2-வது இடத்தில் இருந்த விராட் கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடாத காரணத்தினால் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து லாபஸ்சேன் 4-வது இடத்திலும், பாபர் அசாம் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த புஜாரா 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ரகானே ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். டேவிட் வார்னர் 3 இடங்கள் சரிந்து 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்