கடந்த வாரம் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் விளையாட்டு செய்தியில் இடம்பெற்றது.
அதில் முக்கியமாக சிட்னி மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால் 6 பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய, இனிவரும் காலங்களில் இலங்கை தேசிய அணிக்கான போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்களுக்கு இத்தகவல் அதிருப்தி ஏற்படுத்தியது.
மேலும் இதுதொடர்பாக மேலதிக விளையாட்டு தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.