ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்! கோப்பையை இந்த அணி தான் வெல்லும்... அடித்து கூறும் பிரபல ஜாம்பவான்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் தான் வெல்லும் என ஜாம்பவான் மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் வரும் 9-ஆம் திகதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் முனைப்போடு தொடரை வெல்ல தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்த ஆண்டு எந்த அணி தொடரை வெல்லும் எனக்கூறியுள்ளார்.

அதன்படி எனக்கு எந்த டவுட்டும் இல்ல, இந்த முறையும் ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெல்லும் என தெரிவித்துள்ளார்.

ஒருவேளை மும்பை அணி வெற்றி பெறவில்லை என்றால் அடுத்தபடியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஜெயிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்