கிளி மாவட்ட பாட­சா­லை­களுக்கு விளையாட்டு உப­க­ர­ணங்­கள் கையளிப்பு!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
12Shares
12Shares
ibctamil.com

கிளி­நொச்சி மாவட்ட பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கத்­தில் புதி­தாக இணைந்து கொண்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்கப்பட்டுள்ளது.

உருத்­தி­ர­பு­ரம் மகா வித்­தி­யா­ல­யம், வட்­டக்­கச்சி மத்­திய கல்­லூரி, இர­ம­நா­த­பு­ரம் மகா வித்­தி­யா­ல­யம் ஆகிய பாட­சா­லை­க­ளுக்கே பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கால் இந்த உப­க­ர­ணங்­கள் அண்­மை­யில் வழங்­கப்­பட்­டன.

கிளி­நொச்சி மத்­திய கல்­லூ­ரி­யில் கிளி­நொச்சி மாவட்டப் பாட­சா­லை­கள் தலை­வர் விக்­கி­ன­ராஜா தலை­மை­யில் இந்த நிகழ்வு இடம்­பெற்­றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்