திருமணத்திற்கு முன் விராட் கோஹ்லி டேட்டிங் சென்ற நடிகைகள்! யார் யார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

அனுஷ்கா சர்மாவுடன் சில ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த இவர், பின்னர் தீவிர காதலர்களாக மாறி கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

அனுஷ்கா சர்மாவுக்கு முன்னர் கோஹ்லி இரண்டு நடிகைகளுடன் டேட்டிங்கில் இருந்துள்ளார். முதலில் நடிகை தமன்னா.

2012 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விளம்பர படத்தில் இணைந்து நடித்தன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதுகுறித்து தகவல் எதுவும் தெரிவிக்க தமன்னா மறுத்துவிட்டார். டேட்டிங்கில் இருந்த இவர்கள் நீண்ட காலம் அதனை தொடரவில்லை.

தமன்னாவுக்கு அடுத்தபடியாக, பிரேசில் நடிகையான இஸபெல்லா லைட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு விருந்து ஒன்றில் வைத்து அவரை சந்தித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் தங்கள் விடுமுறையை கழித்த புகைப்படங்கள் வைரலானது.

ஆனால், இவருடனான டேட்டிங்கும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதன்பின்னர் தான் அனுஷ்கா சர்மாவை காதலித்து அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers